பகோடி-சாட் | Pakodi-Chaat in Tamil

எழுதியவர் Sai Priya  |  22nd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pakodi-Chaat by Sai Priya at BetterButter
பகோடி-சாட்Sai Priya
 • ஆயத்த நேரம்

  4

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1023

0

பகோடி-சாட் recipe

பகோடி-சாட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pakodi-Chaat in Tamil )

 • கறிவேப்பிலை 1 தேக்கரண்டி
 • வறுத்த வேர்கடலை 2 தேக்கரண்டி
 • பரிமாறுவதற்கு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்
 • பரிமாறுவதற்கு சேவ் (விரும்பினால்)
 • உப்பு சுவைக்கேற்ற அளவு
 • கருப்பு உப்பு சுவைக்கேற்ற அளவு
 • பொரிப்பதற்கு சமையல் எண்ணொய்
 • பச்சைமிளகாய் நறுக்கியது 1 தேக்கரண்டி
 • தயிர் 3 தேக்கரண்டி
 • சர்க்கரைத் தூள் 1தேக்கரண்டி
 • கொதுதுமல்லிச் சாந்து 1 தேக்கரண்டி
 • புளி சாந்து 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் 1/2 தேக்கரண்டி
 • மல்லித்தூள் 2 தேக்கரண்டி
 • வறுத்த சீரகத்தூள் 1 தேக்கரண்டி
 • கருமிளகு 1/2 தேக்கரண்டி
 • சமையல் சோட்மாவு 1/8 தேக்கரண்டி
 • 1 சின்ன வெங்காயம்
 • கடலை மாவு 1 கப்
 • மாஞ்சள் 1/4 தேக்கரண்டி
 • வெள்ளை பட்டாணி 1 கப்

பகோடி-சாட் செய்வது எப்படி | How to make Pakodi-Chaat in Tamil

 1. வெள்ளைக் கடலையை 4 மணிநேரம் ஊறவைத்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 3விசிலுக்கு அவை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
 2. கரண்டியின் பின்பக்கத்தால் கடலையை மசிக்கவும். மிளகுத்தூள், கொத்துமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் விட்டு 2 நிமிடம் வேகவைக்கவும்.
 3. இதற்கிடையில் பகோடியை வறுக்கவும். கடலை மாவு, உப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சமையல் சோடா சேர்த்து 4 தேக்கரண்டி தட்ணீர் விட்டு அடர்த்தியான மாவைத் தயாரிக்கவும்.
 4. தீயை மிதமான சூட்டுக்கு குறைத்து பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். புளி விழுது, கொத்துமல்லி சாந்து, பச்சை மிளகாய் சாந்து, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை சட்னி தயாரிக்கவும்.
 5. இரு தட்டுகளை எடுத்துக்கொள்க. அதில் சுவையான மசித்த கடலையைப் பரப்பவும். அதன் மீது பக்கோடியை வைக்கவும். அதன்மீது தயிர், பச்சை சட்னி, என உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் அதனோடு வைக்கவும்.கருப்பு உப்பு தெளித்து வறுத்த வேர்கடலையை மேலே தூவவும்.
 6. வியுப்பப்பட்டால் சேவால் அலங்கரித்துக்கொள்ளவும். அது இல்லாமல்தான் எனக்குப் பிடிக்கும். சூடாகப் பரிமாறவும்.

Reviews for Pakodi-Chaat in tamil (0)