வீடு / சமையல் குறிப்பு / இறால் தொக்கு

Photo of Prawn pepper fry by Bena Aafra at BetterButter
384
2
0.0(0)
0

இறால் தொக்கு

Sep-15-2018
Bena Aafra
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் தொக்கு செய்முறை பற்றி

இறால் தொக்கும் சப்பாத்தியும்....

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் -1 கிலோ
  2. சின்ன வெங்காயம் -50கிராம்
  3. இஞ்சி விழுது -1 1/2ஸ்பூன்
  4. பூண்டு விழுது -1 1/2ஸ்பூன்
  5. தக்காளி -1
  6. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் -1/2டீஸ்பூன்
  8. உப்பு -தேவைக்கேற்ப
  9. கறிவேப்பிலை -சிறிது
  10. கடுகு -1/2டீஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு -1/2டீஸ்பூன்
  12. மிளகு தூள் -தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. இறால் -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை, சேர்த்து தாழிக்கவும்
  4. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. சிறிது உப்பு சேர்க்கவும்.
  6. நன்றாக வதங்கியதும் இறால் சேர்த்து கிளறி விடவும்.
  7. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  9. இறாலை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  10. நன்றாக வெந்ததும் சுருள கிளறி விட்டு மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
  11. பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  12. சப்பாத்தி உடன் பரிமாறவும். .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்