வீடு / சமையல் குறிப்பு / உளுத்தம் டஸ்க்

Photo of Urd dall dusk by கமலாஸ் tech at BetterButter
269
0
0.0(0)
0

உளுத்தம் டஸ்க்

Sep-18-2018
கமலாஸ் tech
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உளுத்தம் டஸ்க் செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1/2 தம்ளர்
  2. தண்ணி
  3. 3/4 தம்ளர்
  4. உப்பு தேவைக்கு
  5. எண்ணை தேவைக்கு
  6. உ.பருப்பு 1/4 தம்ளர்
  7. ப்.மிளகாய் 2
  8. பெருங்காயம் சிறிது
  9. கறிவேப்பிலை 1 கொத்து
  10. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீ கொதிக்க வைத்து கொஞ்சம் உப்பு, 1 முட்டை எண்ணை சேர்த்து மாவு கொட்டி கிளறவும்
  2. ஆறவைக்கவும்
  3. உ.பருப்பை 1/2 மணி ஊற வைக்கவும்
  4. உப்பு,மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்
  5. ஆவியில் வேகவிடவும்
  6. கடுகு தாளித்து கறிவேப்பிலை கிள்ளி போட்டு உதிர்த்து வைக்கவும்
  7. மாவை நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிடவும்
  8. அடுப்பில் கடாய் வைத்து கடுகு ,பெருங்காயம் தாளித்து பூரணம் போட்டு வதக்கி வெந்த உருண்டைகளை சேர்த்து வதக்கவும்
  9. டஸ்க் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்