வீடு / சமையல் குறிப்பு / க்ரீம் ஒயிட் சாஸ் பாஸ்தா

Photo of Creamy white sauce pasta by Jeba Jayaseelan at BetterButter
921
0
5.0(0)
0

க்ரீம் ஒயிட் சாஸ் பாஸ்தா

Sep-19-2018
Jeba Jayaseelan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரீம் ஒயிட் சாஸ் பாஸ்தா செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் இரவு நேர உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்தா 200 கிராம்
  2. பட்டர் 3 டேபிள்ஸ்பூன்
  3. ஃபுல் க்ரீம் பால் ஒன்றரை கப்
  4. ஓரிகானோ 2 டீஸ்பூன்
  5. சில்லி ஃப்ளேக்ஸ் 3 டீஸ்பூன்
  6. செடார் சீஸ் துருவியது ஒரு கப்
  7. மைதா 2 டேபிள்ஸ்பூன்
  8. கேரட் ஒன்று
  9. குடைமிளகாய் ஒன்று
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் தண்ணீர் பட்டர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  2. பாஸ்தாவை அதனுடன் சேர்த்து வேக விடவும்
  3. மற்றொரு வானொலியில் சிறுதளவு பட்டர் விட்டு சூடாக்கவும்
  4. நறுக்கிய கேரட் மற்றும் கேப்ஸிகம் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. வதங்கிய கேரட் மற்றும் கேப்ஸிகமை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  6. அதே வாணலியில் மீதமுள்ள பட்டரை சேர்த்து சூடாக்கவும்
  7. பட்டர் கரைந்தவுடன் மைதா மாவு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  8. மைதா மாவில் வாடை போகும் வரை கிளறி வி்டவும்
  9. பட்டர் மைதா மாவுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி விடவும்
  10. க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறி விடவும்
  11. இதனுடன் உப்பு, மிளகு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  12. வதங்கிய கேரட் மற்றும் கேப்ஸிகமை சேர்க்கவும்
  13. ஓரிகானோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்
  14. பாஸ்தா வெந்தவுடன் அதை தனியாக ஒரு வானொலியில் எடுத்துக் கொள்ளவும்
  15. கீிரம் பதத்திற்கு வந்த உடன் பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  16. சுவையான கிரீம் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்