வீடு / சமையல் குறிப்பு / பூரிக் கிழங்கு, கடாய் பன்னீர்

Photo of Pori kilangu, kadai panner by Shoba Jaivin at BetterButter
475
0
0.0(0)
0

பூரிக் கிழங்கு, கடாய் பன்னீர்

Sep-20-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூரிக் கிழங்கு, கடாய் பன்னீர் செய்முறை பற்றி

பூரிக் கிழங்கு கடாய் பன்னீர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரி செய்ய
  2. கோதுமை மாவு
  3. உப்பு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. கிழங்கு மசாலா செய்ய
  6. உருளைக்கிழங்கு
  7. வெங்காயம் ஒன்று
  8. சோம்பு கால் ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 4
  10. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  11. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  12. கடாய் பனீர் செய்ய தேவையானவை
  13. பன்னீர்
  14. வெங்காயம் 1 தக்காளி 2
  15. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன்
  16. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து பூரிகளாக இட்டு கொள்ளவும்
  2. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. கிழங்கு மசாலா செய்வது எப்படி
  4. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  5. ஆறியதும் தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளிக்கவும்
  7. மஞ்சள் தூள் உப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்
  8. கடாய் பன்னீர் செய்ய
  9. பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  11. வெங்காயம் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
  12. தேவையான அளவு உப்பு மற்றும் பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு வேக விடவும்
  13. பனீர் துண்டுகள் நன்கு வெந்ததும் பூரியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்