Photo of Egg stuffed chapati by Reshma Babu at BetterButter
654
3
0.0(0)
0

Egg stuffed chapati

Sep-22-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Egg stuffed chapati செய்முறை பற்றி

dinner recipes

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 500 கிராம்
  2. முட்டை 3
  3. பொடியான நறுக்கிய பெரிய வெங்காயம் 2
  4. தக்காளிப் பழம் 1
  5. மஞ்சத்தூள் 1 pinch
  6. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டு எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு பவுலில் வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் மிளகு சீரகத்தூள் சேர்த்து
  3. முட்டையை ஊற்றி அடித்து கொள்ளவும்
  4. சப்பாத்தியை எடுத்து ஓரத்தில் பிச்சு
  5. அதனுள் முட்டையை ஊற்றவும்
  6. இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  7. சுவையான எக் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி
  8. அது இரண்டாக நறுக்கி குழந்தைகளுக்கு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்