வீடு / சமையல் குறிப்பு / அவல் உப்புமா

Photo of Poha upma by Rachell Revathi Samuel at BetterButter
329
1
0.0(0)
0

அவல் உப்புமா

Sep-25-2018
Rachell Revathi Samuel
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அவல் உப்புமா செய்முறை பற்றி

அவல் வைத்து செய்யப்படும் உப்புமா..மிக எளிதாக வேகமாக செய்யக்கூடிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அவல் 1/2 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. இஞ்சி சிறிது
  7. கேரட் 1
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான அளவு அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  2. தண்ணீர் ஊற்றி 2-4 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  4. கடுகு சேர்த்து தாளிக்கவும்.கடுகு வெடித்ததும் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
  5. சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.கேரட் வேகும் வரை வதக்கவும்.உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  6. ஊற வைத்த அவலை வடிகட்டி கொள்ளவும்.
  7. கேரட் வெந்ததும் அவலை சேர்க்கவும்.
  8. 2 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.அதிகம் கிளறினால் அவல் உடைந்து விடும்.2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
  9. சுவையான அவல் உப்புமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்