வீடு / சமையல் குறிப்பு / மேலப்பாளையம் தேங்காய் பால் சாதமும் ,கோவை காளான் மசாலா

Photo of Coconut milk sadam,mushroom gravy by Shoba Jaivin at BetterButter
731
1
0.0(0)
0

மேலப்பாளையம் தேங்காய் பால் சாதமும் ,கோவை காளான் மசாலா

Oct-04-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேலப்பாளையம் தேங்காய் பால் சாதமும் ,கோவை காளான் மசாலா செய்முறை பற்றி

மேலப்பாளையம் ஸ்பெஷல் தேங்காய் பால் சாதமும் கோயம்புத்தூர் ஸ்பெஷல் காளான் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசி
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை
  4. நெய் தேவையான அளவு
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. தக்காளி ஒன்று
  7. புதினா சிறிதளவு பச்சை மிளகாய் ஐந்து
  8. தேங்காய்ப் பால் ஒரு டம்ளர்
  9. உப்பு தேவையான அளவு
  10. காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
  11. காளான்
  12. வெங்காயம் 1 தக்காளி 2
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்கூல்
  14. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன்
  15. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காளானை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு கருவேப்பிலை மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. காளான் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்
  4. காலம் வெந்ததும் தேங்காய்ப்பால் சாதத்துடன் பரிமாறவும்
  5. கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் பச்சைமிளகாய் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  7. ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு வெந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்