வீடு / சமையல் குறிப்பு / கறி மசாலா,மீன் மசாலா

Photo of Curry masala,Fish masala by Nazeema Banu at BetterButter
644
0
5.0(0)
0

கறி மசாலா,மீன் மசாலா

Oct-05-2018
Nazeema Banu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கறி மசாலா,மீன் மசாலா செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையில் கறிக்குழம்பு..மீன் குழம்புக்கு ஸ்பெஷல் மசாலா தூள் வகைகள் அரைத்து வைப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கறி மசாலா தூள்
  2. தேவையானவை
  3. சீரகம் அரை கிலோ
  4. சோம்பு 100கிராம்
  5. முழு மஞ்சள் 100 கிராம்
  6. மிளகு 50கிராம்
  7. கசகசா 50கிராம்
  8. பாதாம் பருப்பு10
  9. மு.பருப்பு 10
  10. பட்டை 5பீஸ்
  11. கிராம்பு 5 பீஸ்
  12. ஏலக்காய் 5 பீஸ்
  13. மீன் மசாலா தூள்
  14. தேவையானவை
  15. தனியா அரை கிலோ
  16. மஞ்சள் 50 கிராம்
  17. சீரகம் 50கிராம்
  18. சோம்பு 25கிராம்
  19. மிளகு 25 கிராம்
  20. கா.மிளகாய் 100கிராம்
  21. காய்ந்த கறிவேப்பிலை ஒரு பிடி

வழிமுறைகள்

  1. கறி மசாலாக்கு தேவையான பொருட்களை ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி வைக்கவும்
  2. ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும்.
  3. மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும்.
  4. மீன் மசாலாவுக்கு தேவையான பொருட்களை ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
  5. ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும்.
  6. மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்