Photo of VEG NOODLES by Saranya Nagarajan at BetterButter
594
0
0.0(0)
0

Veg Noodles

Oct-08-2018
Saranya Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Veg Noodles செய்முறை பற்றி

வீட்டிலே சுவையான noodles அதும் குறைந்த செலவில்

செய்முறை டாக்ஸ்

  • மாகி
  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • சைனீஸ்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 1 சிறிய பாக்கெட்
  2. கேரட், பீன்ஸ், குடமிளகாய் கலவை 1 கப்
  3. நறுக்கிய வெங்காயம் 1
  4. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  5. அஜினமிட்டோ 1 பின்ச்
  6. மிளகு பொடி காரத்துக்கு ஏற்ப
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து நூடுல்ஸ், உப்பு சிறிதளவு, எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து வேகவிடவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. காய்கறி கலவை சேர்த்து வதக்கவும்
  4. சோயா சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்
  5. வெந்த நூடுல்ஸை வடிகட்டி ஆறவைத்து, இப்போது கடாயில் சேர்த்து பிரட்டவும்
  6. 5 நிமிடத்தில் சுவையான நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்