வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் மஷ்ரூம் சுக்கா (பாலத்துறை ஸ்பெஷல்):

Photo of Pepper mushroom chukka by sowmya shriram at BetterButter
365
1
0.0(0)
0

பெப்பர் மஷ்ரூம் சுக்கா (பாலத்துறை ஸ்பெஷல்):

Oct-09-2018
sowmya shriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் மஷ்ரூம் சுக்கா (பாலத்துறை ஸ்பெஷல்): செய்முறை பற்றி

இந்த பெப்பர் மஷ்ரூம் சுக்கா இட்லி தோசை சப்பாத்தி அனைத்திற்குமே பொருத்தும் . அருமையான சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம் – 200 g
  2. எண்ணெய் - தேவையான அளவு
  3. மல்லி – 1 ½ டேபிள் ஸ்பூன்
  4. மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  6. சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
  7. கருவேப்பிலை – சிறிதளவு
  8. பட்டை - 2
  9. வெங்காயம் – 1
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
  11. தக்காளி – 1
  12. மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
  13. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் மல்லி , மிளகு ,சீரகம் ஆகியவற்றை வறுத்து மிக்சியில் பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்.
  2. அதே கடாயில் எண்ணெய், பட்டை, சோம்பு, கருவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. மிக்சியில் அரைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. கடைசியில் மஷ்ரூம் சேர்த்து வதக்கி , சிறிது நேரம் மூடி வைத்து இறக்கினால் அருமையான பெப்பர் மஷ்ரூம் சுக்கா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்