வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் ரவை கேசரி(திருநெல்வேலி ஸ்டைல்)

Photo of Coconut milk rava kesari by Abinaya bala at BetterButter
1026
0
0.0(0)
0

தேங்காய்ப்பால் ரவை கேசரி(திருநெல்வேலி ஸ்டைல்)

Oct-09-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் ரவை கேசரி(திருநெல்வேலி ஸ்டைல்) செய்முறை பற்றி

தேங்காய் பால் வைத்து செய்யப்படும் கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கப்
  2. தேங்காய்ப்பால் 2 கப்
  3. கேசரி பவுடர் சிறிதளவு
  4. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  5. சர்க்கரை 2 கப்
  6. நெய் 2டீஸ்பூன்
  7. முந்திரி பாதாம் பிஸ்தா
  8. அலங்கரிக்க:
  9. சீரக மிட்டாய்
  10. ட்வுட்டி ப்ருட்டி

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் சிறிதளவு நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  3. பின் அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் பிஸ்தா, கேசரி கலர் ஆகியவற்றை சேர்க்கவும்
  4. பின் நெய்யில் வறுத்த ரவையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்
  5. சுவையான தேங்காய்ப்பால் ரவை கேசரி ரெடி
  6. கேசரியின் மேல் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் சீரகமிட்டாய் போட்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்