வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு ரவா கேசரி

Photo of Chettinad rava Kesari by hajirasheed haroon at BetterButter
668
1
0.0(0)
0

செட்டிநாடு ரவா கேசரி

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு ரவா கேசரி செய்முறை பற்றி

Easy tasty healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. சக்கரை 1 1/4கப்
  4. ஏலக்காய் 4
  5. சிவப்பு நிற கேசரி பவுடர் 1பின்ச்
  6. நெய் 100 மில்லி
  7. உப்பு 1பின்ச்
  8. 10 முந்திரி பருப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே கடாயில் ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ரவை வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும் ஏலக்காயை வெடிக்க விடவும் அதில் தண்ணீர் ஒரு பின்ச் உப்பு கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் ரவையை கொட்டி வேக விடவும் ரவை முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறி விடவும்
  3. இடையிடையே நெய் சேர்த்து சுருள கிளறி விடவும் சுவையான செட்டிநாட்டு ரவா கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்