வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் வற்றல் குழம்பு

Photo of Pumpkin vatra kuzampu by கமலாஸ் tech at BetterButter
305
0
0.0(0)
0

பரங்கிக்காய் வற்றல் குழம்பு

Oct-19-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் வற்றல் குழம்பு செய்முறை பற்றி

பத்தியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. தேவையான உப்பு
  3. சாம்பார் பொடி 1-1/2 டீஸ்பூன்
  4. நறுக்கிய பரங்கிக்காய் துண்டுகள் 8
  5. 7 டீஸ்பூன் நல்லெண்ணை
  6. தாளிக்க கடுகு, வெந்தயம், து.பருப்பு தலா 1 டீஸ்பூன்
  7. மி.வற்றல் 2
  8. கட்டி பெருங்காயம்சிறிது
  9. அரிசி மாவு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்ததும் தாளிக்கும் சாமான்களை சேர்த்து வெடித்ததும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி புளி தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்
  2. தேவையான உப்பு சேர்க்கவும்
  3. பரங்கிக்காய் சேர்க்கவும்
  4. நன்றாக கொதித்ததும் அரிசி மாவு கரைத்து ஊற்றி 2 நிமிடம் பின் இறக்கி கறிவேப்பிலை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்