Home / Recipes / Small Onion Vatral Kuzambu

Photo of Small Onion Vatral Kuzambu by கமலாஸ் tech at BetterButter
451
3
0.0(0)
0

Small Onion Vatral Kuzambu

Dec-28-2017
கமலாஸ் tech
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சின்ன வெங்காயம் 2 கைப்பிடி அளவு
  2. புளி சின்ன உருண்டை
  3. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு ஏற்ப
  5. நல்ல எண்ணை 5 டேபிள் ஸ்பூன்
  6. கடுகு 1/2 டீ ஸ்பூன்
  7. வெந்தயம் 1/2 டீஸபூன்
  8. துவரம்பருப்பு 1 டீ ஸ்பூன்
  9. கட்டி பெருங்காயம் சிறிது
  10. மி்வற்றல்2
  11. அரிசி மாவு 1ஸ்பூன்
  12. கறிவேப்பிலை 1 கொத்து

Instructions

  1. இடுப்பில் எண்ணை வைக்கவும்
  2. கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
  3. சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் சாம்பார் பொடி போட்டு பிரட்டவும்
  5. முளி கரைத்த தண்ணீர் சேர்க்கவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. நன்றாக கொதித்ததும் அரிசி மாவு கரைத்து சேர்க்கவும்
  8. இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE