வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ரிங்ஸ்

Photo of Snake gourd rings by Krishnasamy Vidya Valli at BetterButter
459
0
0.0(0)
0

புடலங்காய் ரிங்ஸ்

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ரிங்ஸ் செய்முறை பற்றி

மாலை நேரத்துக்கு ஏற்ற நோ ஆனியன் நோ கார்லிக் ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் வட்டமாக நறுக்கிய துண்டுகள் 8
  2. கடலை மாவு 2 மேசைக் கரண்டி
  3. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  4. கான்ப்ளவர் ஒரு தேக்கரண்டி
  5. ரவை 2 தேக்கரண்டி
  6. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை(விருப்பப்பட்டால் மட்டும்)
  7. உப்பு அரை தேக்கரண்டி
  8. காஷ்மீரி சில்லி பவுடர் 3/4 தேக்கரண்டி
  9. தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி மிளகு பொடி மஞ்சள் பொடி தலா கால் தேக்கரண்டி
  10. கசூரி மேத்தி ட்ரை ஒரு தேக்கரண்டி
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. புடலங்காயை வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களையும் (எண்ணை தவிர )தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
  3. புடலங்காயை மாவு கரைசலில் பிரட்டிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்