வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பாயாசம்

Photo of bottle gourd payasam by Bhavani Murugan at BetterButter
807
0
0.0(0)
0

சுரைக்காய் பாயாசம்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பாயாசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் துருவல் - 1கப்
  2. பால் - 2 கப்
  3. நெய் - தேவைக்கேற்ப
  4. சர்க்கரை - 1/4 கப்
  5. முந்தரி பருப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி சுரக்காயை சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் சர்க்கரை சேர்த்து கிளறி பால் சேர்த்து கிளறி இறக்கவும்
  4. முந்தரி பருப்பை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்