Home / Recipes / Suraikkai payasam / Bottle gourd Kheer

Photo of Suraikkai payasam / Bottle gourd Kheer by Surya Rajan at BetterButter
331
2
0.0(0)
0

Suraikkai payasam / Bottle gourd Kheer

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சுரைக்காய் நறுக்கியது : 1 கப்
  2. பால் : 1 கப்
  3. வெல்லம் : ½ கப்
  4. முந்திரி பாதாம் : சிறிதளவு
  5. நெய் :  ஸ்பூன்

Instructions

  1. குக்கரில் சுரைக்காயுடன்  சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதனை மசித்துக்கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பால் வெல்லம் சேர்த்து கிளறி மசித்த சுரைக்காயை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  4. பின் நெய்யில் முந்திரி பாதாம் வறுத்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE