வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பாசிப் பருப்பு லட்டு

Photo of Palm jaggery moongdal laddu by poorani Kasiraj at BetterButter
573
0
0.0(0)
0

கருப்பட்டி பாசிப் பருப்பு லட்டு

Oct-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பாசிப் பருப்பு லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான பாதிப்பால் செய்யப்பட்ட கருப்பட்டி லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. வார்ப்புகருப்பட்டி 6 ஸ்பூன்
  3. நெய் 100ml
  4. ஏலக்காய் 3
  5. முந்திரி பாதாம் பிஸ்தா தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்
  2. பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் வார்ப்பு கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்
  4. அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்
  5. முந்திரி பிஸ்தா பாதாமை நன்கு பொடியாக அரிந்து கொள்ளவும்
  6. நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்
  7. பாதியை எடுத்து வைத்து பாதி மிக்ஸி ஜாரில் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்
  8. பின்னர் அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  9. அதனுடன் வறுத்து வைத்த முந்திரி கிஸ்மிஸ் பாதாமை சேர்த்து கொள்ளவும்
  10. ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்
  11. நெய்யை நன்கு சூடானவுடன் மாவில் ஊற்றவும்
  12. நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்
  13. நெய்யை மாவில் படும்படி நன்கு கிளறவும்
  14. கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் தருவாயில் நன்கு அழுத்தி உருண்டை பிடிக்கவும்
  15. கருப்பட்டி பாசிப்பருப்பு உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்