வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut burfi by கமலாஸ் tech at BetterButter
447
0
0.0(0)
0

தேங்காய் பர்பி

Oct-30-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் 1
  2. சக்கரை துருவலுக்கு சமமாக
  3. நெய் 4 முட்டை
  4. ஏலப்பொடி சிறிது
  5. மிந்திரி 10

வழிமுறைகள்

  1. தேங்காயை வெண்மையான பகுதியை மட்டும் துருவி எடுத்துக்கள்ளவும்
  2. சக்கரையை தண்ணீர் ஊற்றி கரையவிடவும்
  3. கொஞ்சம் பால் சேர்த்தால் அதிலுள்ள அழுக்குகள் மேலே வரும்
  4. அதை எடுத்து விடவும்
  5. தேங்காயை சேர்க்கவும்
  6. நன்றாக கிளறவும்
  7. கெட்டியாகும் வரை கிளறவும்
  8. ஏலப்பொடி, நெய், மிந்திரி ( வறுக்க வேண்டாம்) சேர்த்து மேலும் கிளறவ
  9. பொங்கி வரும்
  10. அப்போது நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்