வீடு / சமையல் குறிப்பு / முந்திரி கொழுக்கட்டை

Photo of Cashunut kolukkatta by sudha rani at BetterButter
331
0
0.0(0)
0

முந்திரி கொழுக்கட்டை

Nov-03-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முந்திரி கொழுக்கட்டை செய்முறை பற்றி

பண்டிகை ஸ்பெஷல் விநாயகர் சதுர்த்தி ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு 1 கப்
  2. வறுத்து வேகவைத்த பாசிப்பருப்பு 1/4 கப்
  3. துருவிய தேங்காய் 1/4 கப்
  4. பொடித்த முந்திரி தூள் 1/2 கப்
  5. வெல்லம் 2 கப்
  6. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  7. ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
  8. சுக்குத் தூள் 1/2 ஸ்பூன்
  9. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் வாணலியில் வெல்லம் 2 ஸ்பூன் நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  2. நன்கு கொதிக்கும் போது தேங்காய் துருவல் முந்திரி தூள் பாசிப்பருப்பு சேர்த்து அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து மீதி நெய் விட்டு நன்கு கிளறவும்
  3. பின் உருண்டை பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்