வீடு / சமையல் குறிப்பு / முள்ளு முறுக்கு

Photo of Mullu murukku by Pavithra Prasad at BetterButter
536
0
0.0(0)
0

முள்ளு முறுக்கு

Nov-03-2018
Pavithra Prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முள்ளு முறுக்கு செய்முறை பற்றி

முறுக்கு இல்லாத தீபாவளி இல்லை

செய்முறை டாக்ஸ்

  • தீபாவளி
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி 2 கப்
  2. உளுந்து கால் கப்
  3. சீரகம் அரை டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி அரை டீஸ்பூன்
  5. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது தண்ணீர் எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. உளுந்தை பொன்னிறமாக வறுத்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை ,உளுந்து ,சீரகம், மிளகாய்பொடி, வெண்னை, உப்பு எல்லாம் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  4. ரொம்ப லூசாகவும் இல்லாமல் கட்டியாக இல்லாமல் சப்பாத்தி பதத்தில் எடுத்துக் கொள்ளவும்
  5. சட்டியில் எண்ணெயை சூடாக்கவும்
  6. பின்னர் முறுக்கு பிழிந்து எடுத்து ரவுண்டு சுற்றி எண்ணெயில் வறுத்து எடுக்கவும்
  7. என்னை மீடியம் சூழல் வைத்தால் போதும்
  8. தரமுற முள்ளு முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்