வீடு / சமையல் குறிப்பு / கோதுமை கேக்

Photo of Wheat Cake by Sumaiya shafi at BetterButter
354
0
0.0(0)
0

கோதுமை கேக்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை கேக் செய்முறை பற்றி

கோதுமை கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை ஒரு கப்
  2. பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
  3. வெண்ணிலா எசென்ஸ் 2 டீஸ்பூன்
  4. பால் அரை கப்
  5. முட்டை 3
  6. வெண்ணெய் 7 டேபிள்ஸ்பூன்
  7. சர்க்கரை 3/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒவனை பத்து நிமிடம்(180 degree) சூடு செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பௌலில் வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  3. பின் அதில் முட்டை சேர்த்து நன்கு அடித்து அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
  4. முட்டை அடித்து வைத்த பவுலில் கோதுமை மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து லேசாக கிளறி விடவும்
  5. இந்த கலவையை பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் ஊற்றவும்.
  6. இதை 30 முதல் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
  7. சூடு குறைந்த பிறகு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்