Home / Recipes / Whole wheat dates cake

Photo of Whole wheat dates cake by kavitha karunakaran at BetterButter
544
2
0.0(0)
0

Whole wheat dates cake

Mar-15-2018
kavitha karunakaran
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Whole wheat dates cake RECIPE

சுவையான பேரீட்சை கேக்

Recipe Tags

  • Baking
  • Healthy

Ingredients Serving: 6

  1. கோதுமைமாவு 150கி
  2. பொடித்த சக்கரை 125கி
  3. வெண்ணெய் 75கி
  4. ழுட்டை 1
  5. தண்ணீர் 150 மிலி
  6. சமையல் சோடா 1 தே.க
  7. பட்டைபொடி 1 தே.க
  8. உப்பு 1 தே.க

Instructions

  1. ஒவனை 180•c சென்டிகிரேட்டுக்கு பிரீஹுட் செய்து கொள்ளவும். கேக் டீன்னில் நன்றாக எண்ணெய் தடவி பேக்கிங் பேப்பரை ஒட்டவும்.
  2. கோதுமை மாவு, சோடா, பட்டைபெபொடி மற்றும் உப்பை நன்றாக கலந்து முன்று முறை சலித்துக்கொள்ளவும்.
  3. முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரித்து கொள்ளவும்.
  4. வெள்ளக்கருவை மட்டும் ப்ளண்டாரில் பீட் செய்து கொள்ளவும்.
  5. 150மிலி தண்ணிரை நன்றாக கொதிக்க வைத்து அதில் நறுக்கிய டேட்ஸ் துண்டுகளை போட்டு மூடி வைக்கவும்.
  6. வெண்ணெயும் பொடித்த சக்கரையும் நன்றாக கலந்து அதில் மஞ்சள் கருவை போட்டு கலந்துக்கொள்ளவும்.
  7. இந்த கலவையில் சலித்த மாவையும் ஊறிய டேட்ஸ் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
  8. இறுதியாக இதில் அடித்து வைக்கபட்ட வெள்ளை கருவை நன்றாக கலந்து கொள்ளவும்.
  9. இந்த கலவை கேக் டீன்னில் ஊற்றி அவனில் 40 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும். சுவையான டேட்ஸ் கேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE