கறிவேப்பலை குழம்பு | Kariveppilai (Curry Leaves) Kuzhambu in Tamil

எழுதியவர் Hema Shakthi  |  15th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kariveppilai (Curry Leaves) Kuzhambu by Hema Shakthi at BetterButter
கறிவேப்பலை குழம்புHema Shakthi
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

23

0

கறிவேப்பலை குழம்பு recipe

கறிவேப்பலை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kariveppilai (Curry Leaves) Kuzhambu in Tamil )

 • கருமிளகு - 4 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் - 10ல் இருந்து 12 வரை
 • உளுந்து - 2 தேக்கரண்டி
 • புளி - சிறிய எலுமிச்சை அளவு
 • பெருங்காயம் - ¼ தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • புதிய கறிவேப்பிலை - 2 கப்
 • உப்பு - தேவையான அளவு அல்லது 1 தேக்கரண்டி
 • நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

கறிவேப்பலை குழம்பு செய்வது எப்படி | How to make Kariveppilai (Curry Leaves) Kuzhambu in Tamil

 1. நல்லெண்ணெய், கருமிளகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், உளுந்து ஆகியவற்றை 1 தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து இறுதியில் கறிவேப்பிலை சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
 2. ஆறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
 3. புளியை 1 கப் வெந்நீரில் ஊறவைத்து புளித்தண்ணீரை பிழிந்துகொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து அது சூடானதும் கடுகு, பெருங்காயம் சேர்க்கவும்.
 5. இப்போது புளித்தண்ணீரை அரைத்த மசாலாவுடன் சேர்க்கவும்.
 6. சிறுதீயில் கொதிக்கவிட்டு அடர்த்தியாகி எண்ணெய் கசியும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
 7. இந்தக் குழம்பை ஒரு வாரத்திற்கு அல்லது 10 நாளுக்கு பிரிஜ்ஜில் வைக்காமல் பயன்படுத்தலாம்.
 8. சூடான சாதத்தோடு பரிமாறலாம், மேலும் கூடுதலாக எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கவும்.

எனது டிப்:

எப்போதும் சிறு தீயில் சமைக்கவும். இது சுவையை முறையாக கலப்பதை உறுதிசெய்கிறது.

Reviews for Kariveppilai (Curry Leaves) Kuzhambu in tamil (0)