வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா

Photo of Mysore bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
460
0
0.0(0)
0

மைசூர் போண்டா

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைசூர் போண்டா செய்முறை பற்றி

கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைக்கால ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருட்டு உளுந்து கால் கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  7. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டி சேரக்கவும்
  8. தேங்காய்ப்பல் கீறியது 2 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருட்டு உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் நன்றாக தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்
  2. அதோடு எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்