வீடு / சமையல் குறிப்பு / முள்ளு தேங்குழல்

Photo of Mullu thenguzhal by Krishnasamy Vidya Valli at BetterButter
497
0
0.0(0)
0

முள்ளு தேங்குழல்

Nov-09-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முள்ளு தேங்குழல் செய்முறை பற்றி

பாரம்பரியமான பண்டிகைக்கால ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஈர அரிசி திரித்தது 1/2 கப்
  2. பாசிப்பருப்பு வெறும் கடாயில் வறுத்து திரித்தது 1/8 கப்
  3. கடலைப்பருப்பு வெறும் கடாயில் வறுத்து திரித்தது 1/8 கப்
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. சீரகம் அரை தேக்கரண்டி
  6. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  7. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  8. காரப்பொடி 1/8 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் மட்டும்)
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய்த்தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களும் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முள்ளு தேங்குழல் அச்சில் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்