வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு ஓம்ப்பொடி

Photo of Kadalai mavu omapodi by Krishnasamy Vidya Valli at BetterButter
631
1
0.0(0)
0

கடலைமாவு ஓம்ப்பொடி

Nov-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு ஓம்ப்பொடி செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த கடலைமாவு ஓம்ப்பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 1 கப்
  2. அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு 3/4 தேக்கரண்டி
  4. காரப்பொடி 3/4 தேக்கரண்டி
  5. ஓமம் 1 தேக்கரண்டி
  6. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  7. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஓமத்தை ஒன்றிரண்டாகத் தட்டி தண்ணீர் விட்டு ஊற விடவும்
  2. வடிகட்டியில் வடிகட்டி அந்த தண்ணீரை மாவு பிசையும்போது சேர்க்கவும்
  3. எண்ணெய் தவிர கொடுக்கப்பட மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்