வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் stuffed சமோசா

Photo of Chicken stuffed samosa by Reshma Babu at BetterButter
506
0
0.0(0)
0

சிக்கன் stuffed சமோசா

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் stuffed சமோசா செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சமோசா சீட் 4
  2. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  5. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. மிளகு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி சிக்கனை அர வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. எடுத்த சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த சிக்கனை போட்டு நன்கு வதக்கவும் இதனுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம்மசாலாத் தூள் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு சம்சா சீட்டை முக்கோணம் போல் மடித்து சிக்கனை நடுவில் வைத்து எண்ணை காய்ந்ததும் அதில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்