வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கட்லட்

Photo of Chicken Cutlet by Sumaiya shafi at BetterButter
270
0
0.0(0)
0

சிக்கன் கட்லட்

Nov-13-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கட்லட் செய்முறை பற்றி

சிக்கன் கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 300 கிராம்(Boneless)
  2. உருளைக்கிழங்கு 3
  3. வெங்காயம் 2
  4. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மல்லி இலை சிறிதளவு
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  11. ப்ரெட் தூள் ஒரு கப்
  12. முட்டை-2

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
  2. பின் உருளை கிழங்கை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிக்கனை சேர்த்து கிளறவும்
  5. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
  6. உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  7. கடைசியில் மல்லி இலை போட்டு இறக்கவும்
  8. இதை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்
  9. பின் இதை சிறிய உருண்டைகளாக எடுத்து கட்லெட் போல் தட்டி வைக்கவும்
  10. அதை முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்
  11. தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான சிக்கன் கட்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்