வீடு / சமையல் குறிப்பு / கடலை மிட்டாய்

Photo of Kadalai mittai by Reshma Babu at BetterButter
941
0
0.0(0)
0

கடலை மிட்டாய்

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலை மிட்டாய் செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வருத்த கடலை பருப்பு 200 கிராம்
  2. மண்டை வெல்லம் 100 கிராம்
  3. ஏலக்காய் பொடி ஒரு பின்ச்
  4. நெய் 4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் மண்டை வெல்லம் தண்ணீர் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  2. காய்ச்சிய பாக தண்ணீரில் போட்டு உருண்டையாக உருட்டி வந்தால் பதம் ரெடி
  3. பிறகு கடலை பருப்பை அதில் போட்டு நன்கு கிளறவும்
  4. கையில் நெய் தடவிக் கொள்ளவும் கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  5. சுவையான கடலைமிட்டாய் ரெட்டி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்