வீடு / சமையல் குறிப்பு / அரிசிமாவு rings

Photo of Rings by Reshma Babu at BetterButter
304
0
0.0(0)
0

அரிசிமாவு rings

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரிசிமாவு rings செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு ஒரு பவுல்
  2. மஞ்சத்தூள் ஒரு pinch
  3. சீரகம் அரை டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மஞ்சள் தூள் சீரகம் உப்பு மற்றும் மாவு சேர்த்து கட்டி படாமல் நன்கு கிளறிக் கொள்ளவும்
  2. பிறகு அதில் எடுத்து அச்சில் போட்டு நீளநீளமாக பிழிந்து கொள்ளவும்
  3. பிறகு அதனை எடுத்து வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்
  4. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான அரிசிமாவு rings ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்