கொராக் (சிந்தி இனிப்பு) | Khorak (sindhi sweet) in Tamil

எழுதியவர் Rachana Bhatia  |  17th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Khorak (sindhi sweet) by Rachana Bhatia at BetterButter
கொராக் (சிந்தி இனிப்பு)Rachana Bhatia
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

120

0

கொராக் (சிந்தி இனிப்பு) recipe

கொராக் (சிந்தி இனிப்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make Khorak (sindhi sweet) in Tamil )

 • கோந்து (உணவு பிசின்) 2 தேக்கரண்டி
 • ஏலக்காய் 3-4 விதைகள்
 • துருவப்பட்டத் தேங்காய் 2 தேக்கரண்டி
 • கசகசா 2 தேக்கரண்டி
 • பொடியாக நறுக்கிய உங்களுக்குப் பிடித்த உலர் பழங்கள் 1/4 கப் (வாதுமை, முந்திரிபருப்பு, பாதாம், உலர் திராட்சை)
 • சர்க்கரை 3/4 கப்
 • தண்ணீர் 1/2 கப்
 • நெய் 1/2 கப் + 2 தேக்கரண்டி
 • கோதுமை மாவு 1/2 கப்

கொராக் (சிந்தி இனிப்பு) செய்வது எப்படி | How to make Khorak (sindhi sweet) in Tamil

 1. 1. கடாயசை் சூடுபடுத்தித் தண்ணீர் சர்க்கரை சேர்த்து சர்க்கரைப் பாகு தயாரிக்கக் கொதிக்கவிடவும். (1 தார் பதம்) வெந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு எடுத்து வைக்கவும்.
 2. 2. 2 தேக்கரண்டி நெய்யைச் சூடுபடுத்தி உணவு பிசின் பிங்க் நிறமாக மாறும்வரை வதக்கவும். எடுத்து சற்றே ஆறவிட்டு அரைத்துக்கொள்ளவும்.
 3. 3. மீதமுள்ள நெய்யை ஒரு கனமான பாத்திரத்தில் சூடுபடுத்தி கோதுமை மாவை மிதமானத் தீயில் தொடர்ந்து கிளறி பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 4. 4. அனைத்துப் பொருள்களையும் சர்க்கரைப் பாகைத் தவிர் சேர்த்து (உலர் பழங்கள், கசகசா, தேங்காய், ஏலக்காய்) சிறு தீயில் முறையாகக் கலந்துகொள்ளவும்.
 5. 5. சர்க்கரைப் பாகைச் சேர்த்து அடுப்பை உயர் தீயில் வைத்து அனைத்துத் தண்ணீரையும் உறிஞ்சி பாத்திரத்தின் பக்கங்களை விட்டு விலகுவதற்குத் துரிதமாகக் கலந்துக்கொள்ளவும்.
 6. 6. கிரீஸ் செய்யப்பட்டத் தட்டில் மாற்றி, மொத்தமான அடக்கைச் செய்துகொள்க. சில நிமிடங்கள் ஆறவிடவும்.
 7. 7. விட்ட வாக்கில் செட்டி சேமிப்பதற்கு முன் முழுமையாக ஆறவிடவும்.
 8. 8. காற்றுப்புகாத பாத்திரத்தில் 2-3 வாரங்கள் சேமித்து வைக்கவும்.
 9. 9. உங்கள் அன்பிற்கினிய மகள்களுக்குப் பரிமாற கொராக் தயார்.

Reviews for Khorak (sindhi sweet) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.