BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சாதம் போண்டா

Photo of Satham bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

சாதம் போண்டா

Nov-17-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாதம் போண்டா செய்முறை பற்றி

மீதமான சாதம் வைத்து செய்யும் எளிமையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் 1/2 கப்
  2. கேரட் 1 துருவிக்கொள்ளவும்
  3. பச்ச மிளகாய் 1 அல்லது 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  7. அரிசி மாவு /கடலைமாவு 1 மேஜைக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்
  2. எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் உருட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்