வீடு / சமையல் குறிப்பு / சுண்டைக்காய் வத்தல் சாதம்

Photo of Sundaikai vathal Sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
838
0
0.0(0)
0

சுண்டைக்காய் வத்தல் சாதம்

Nov-19-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுண்டைக்காய் வத்தல் சாதம் செய்முறை பற்றி

எளிமையான ஆரோக்யமான ரைஸ் வெரைட்டி இது. வாரம் ஒருமுறையேனும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாதம் 1 கப்
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. சுண்டைக்காய் வற்றல் 2 மேஜைக்கரண்டி
  4. வறுத்து பொடி செய்ய
  5. துவரம் பருப்பு கடலைப்பருப்பு தலா 1 தேக்கரண்டி
  6. மிளகு 1/2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி விதை 1/2 தேக்கரண்டி
  8. கட்டி பெருங்காயம் 1 சிறுய துண்டு
  9. மிளகாய் வற்றல் 1
  10. தேங்காய் துருவல் 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  12. தாளிக்க
  13. நெய்/நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சுண்டைக்காய் வத்தல் சேர்த்து வதக்கவும்
  3. திரித்த பொடி சேர்த்து வதக்கவும்
  4. சாதம் சேர்த்து கிளறவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. விருப்பப்பட்டால் அப்பளம்/வத்தல்/வடகம்/தயிர் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்