வீடு / சமையல் குறிப்பு / கீரை அவியல்

Photo of Keerai aviyal by Krishnasamy Vidya Valli at BetterButter
718
0
0.0(0)
0

கீரை அவியல்

Nov-21-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை அவியல் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்கியமான இந்த சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய கீரை ஒரு கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  4. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  6. அப்படியே அரைக்க தேவையானவை
  7. தேங்காய் துருவல் 1/3 கப்
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் பச்சை மிளகாய் தலா ஒன்று

வழிமுறைகள்

  1. கீரையை அளவாக தண்ணீர் விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்
  2. சூட்டோடு லேசாக மசித்து வைத்துவிட்டு உப்பு மற்றும் புளியை கரைத்து சேர்க்கவும்
  3. புளி பச்ச வாசனை போனவுடன் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்க்கவும்
  4. தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளி போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்