வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் குழம்பு

Photo of Aattukaal gravy by Nazeema Banu at BetterButter
339
1
0.0(0)
0

ஆட்டுக்கால் குழம்பு

Nov-22-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் குழம்பு செய்முறை பற்றி

ரைஸ் மற்றும் இடியாப்பம்..ஆப்பத்திற்கு பொருத்தமானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுக்கால்‌ஒரு செட்
  2. இஞ்சி பூண்டு லிழுது நான்கு ஸ்பூன்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி2
  5. கறி மசாலா பொடி இரண்டு டேபிள் ஸ்பூன்
  6. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  7. மி.தூள் ஒரு ஸ்பூன்
  8. ம.தூள் அரை ஸ்பூன்
  9. கறிவேப்பிலை மல்லி இலை தே.அளவு
  10. எண்ணெய் தே.அளவு
  11. உப்பு தே.அளவு
  12. தேங்காய் பால் கால் கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு ஏலம் தாளிக்கவும். அதில் வெங்காயம்.தக்காளி சேர்த்துவதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி விடவும்.
  2. அதிலேயே கறி மசாலா தூள். ம.தூள்.மிளகாய் தூள்.உப்பு சேர்க்கவும்.
  3. பச்சை வாசனை போனதும் ஆட்டுக்கால் சேர்த்து ஐந்து கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
  4. ஆறு ஏழு விசில் வரை வைத்து விட்டு பத்துநிமிடம் சிம்மில் வைக்கவும்.
  5. பிறகு குக்கரை திறந்து கால் கப் தே.பால் சேர்த்து மல்லி.கறிவேப்பிலை சேர்த்து இலேசான கொதி வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்