வீடு / சமையல் குறிப்பு / குக்கர் இறால் பிரியாணி

Photo of Prawn briyani by Shoba Jaivin at BetterButter
172
0
0.0(0)
0

குக்கர் இறால் பிரியாணி

Nov-27-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குக்கர் இறால் பிரியாணி செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய குக்கரில் ப்ரான் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் 1 தக்காளி 2
  3. புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஒரு கைப்பிடி
  4. கரம் மசாலா அரை ஸ்பூன்
  5. நெய் தேவையான அளவு
  6. இறாலை ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்
  7. சின்ன வெங்காயம் 8
  8. தக்காளி ஒன்று
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. தேங்காய் எண்ணை ஒரு ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எலுமிச்சம்பழம் ஜூஷ் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. சினன வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு அரைக்கவும்
  3. அரைத்த விழுதுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளற 10 நேரம் ஊற விடவும்
  4. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. ஊற வைத்த இறால் கலவையை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் அரிசியை சேர்க்கவும்
  7. அரை மூடி எலுமிச்சம்பழ சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும் மிதமான சூட்டில்
  8. சுவையான இறால் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்