வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் மட்டன் கிரேவி

Photo of Pepper mutton gravy by hajirasheed haroon at BetterButter
502
0
0.0(0)
0

பெப்பர் மட்டன் கிரேவி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் மட்டன் கிரேவி செய்முறை பற்றி

Tasty & spicy & healthy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் கால் கிலோ
  2. வெங்காயம் 4
  3. சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
  4. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  6. பொடித்த மிளகு 3 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் கறி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறி விடவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  4. தண்ணீர் ஊற்றி 5 விசில் வேக விடவும்
  5. கறி நன்கு வெந்தவுடன் பெப்பர் தூள் சேர்த்து பரிமாறலாம்
  6. சுவையான பெப்பர் மட்டன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்