வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி ரைத்தா

Photo of Radish raitha by Krishnasamy Vidya Valli at BetterButter
262
0
0.0(0)
0

முள்ளங்கி ரைத்தா

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி ரைத்தா செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் சப்பாத்திக்கு/பிரியாணிக்கு தொட்டுக் கொள்ளும் இந்த முள்ளங்கி ரைத்தா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய முள்ளங்கி 1/2 கப்
  2. புளிக்காத கெட்டித் தயிர் அரை கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  5. தாளிக்க தேவையானவை
  6. எண்ணெய் அரை தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் 1 அல்லது 2
  9. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து முள்ளங்கி துருவல் சேர்த்து வதக்கவும்
  2. நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறி சிறிது ஆற வைத்து தயிர் மற்றும் கொத்தமல்லி இலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி அல்லது பிரியாணி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்