Home / Recipes / Radish sambar

Photo of Radish sambar by Karuna pooja at BetterButter
312
7
0.0(0)
0

Radish sambar

Dec-23-2017
Karuna pooja
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிவப்பு நிற முளளங்கி 1/4கி
  2. துவரம் பருப்பு 200 கிராம்
  3. சின்ன வெங்காயம் 25 கி
  4. கருவேப்பிலை சிறிது
  5. பூண்டு 25 கி
  6. சாம்பார் பொடி 25 கிரம்
  7. தேங்காய் எண்ணெய் 2 த.கரண்டி
  8. கடுகு 1/4 ஸ்பூன்
  9. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  10. தக்காளி 100 கிராம்
  11. மஞ்சள் தூள்
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. ஒரு திறந்த பாத்திரத்தில் பருப்பினை வேகவிடவும்...
  2. ஒரு வானொளியில் தேங்காய் எண்ணெய் விட்டு , முள்ளங்கியை வறுக்கவும்......இதனை தனியே வைக்கவும்....
  3. மீண்டும் மிதமுள்ள எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை பொரிய விடவும்...
  4. இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்......
  5. வதங்கியதும் சாம்பார் பொடி, பெருங்காயம், மஞ்சள் தூள் இவை சேர்த்து
  6. மிதமான தீயில் பச்சை வாசனை போக வதங்கியதும்
  7. தக்காளி சேர்த்து வதக்கவும்....
  8. இதனுடன் முள்ளங்கியை சேர்த்து நன்கு வதக்கவும்.....
  9. இதனை வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து முடி விடவும்....
  10. நன்கு வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்....
  11. இப்போது முள்ளங்கி சாம்பார் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE