Home / Recipes / radish sambar.

Photo of radish sambar. by Bhavani Murugan at BetterButter
509
5
0.0(0)
0

radish sambar.

Feb-16-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT radish sambar. RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. முள்ளங்கி-2
  2. சிண்ண வெங்காயம்-8
  3. தக்காளி-2
  4. துவரம் பருப்பு- 75 கிராம்.
  5. தேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி.
  6. சீரகம்
  7. பூண்டு-6பல்.
  8. மிளகாய் வத்தல்-8
  9. எண்ணெய்
  10. கடுகு-
  11. உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை.
  13. மஞ்சள் பொடி- அரை தேக்கரண்டி.
  14. பெருங்காயப் பொடி
  15. மல்லி இழை - சிறிதளவு.
  16. உப்பு

Instructions

  1. முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து வதக்கி தணியாக வைத்துக் கொள்ளவும்.
  3. துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
  4. தேங்காய் துறுவல், சீரகம், பூண்டு, மிளகாய் வத்தல் இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சிண்ண வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பிறகு தக்காளி சேர்க்கவும்.
  6. பிறகு வதக்கிய முள்ளங்கியை சேர்க்கவும்,
  7. பிறகு அரைத்த கலவையை சேர்க்கவும்.
  8. உப்பு சேர்க்கவும், நன்கு கொதித்த பிறகு, வேக வைத்து பருப்பை சேர்க்கவும்,மஞ்சள் பொடி, காயப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  9. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்.
  10. பிறகு மல்லி இலை சேர்க்கவும்.
  11. சாம்பார் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE