BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

கேரட் பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. கறிவேப்பிலைக் கொத்து
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. பாசிப் பருப்பு 1 கப்
  9. கடுகு உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் கேரட் சேர்த்து வேக விடவும்
  4. கேரட் நன்கு வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பு சேர்த்து கிளறி பரிமாறலாம்
  5. சுவையான கேரட் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்