வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower vadai by hajirasheed haroon at BetterButter
593
0
0.0(0)
0

வாழைப்பூ வடை

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ நறுக்கியது 1கப்
  2. கடலைப் பருப்பு 1 கப்
  3. வெங்காயம் 4
  4. கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. கொத்தமல்லி இலை 1பின்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  8. சோம்பு 1ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் 1சிட்டிகை
  10. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவில் மஞ்சள்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  2. கடலை பருப்பை ஊறவைத்து கொள்ளவும்
  3. கருவேப்பிலை வெங்காயம் கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கடலைப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் பாதி வாழைப்பூவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. பாத்திரத்தில் அரைத்த கடலைப் பருப்பு விழுது பாதியாக உள்ள வாழைப்பூ கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சோம்பு உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  7. எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை சிறிய வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. சுவையான வாழைப்பூ வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்