வீடு / சமையல் குறிப்பு / வெஜ் நூடுல்ஸ்

Photo of Veg noodles by hajirasheed haroon at BetterButter
339
1
0.0(0)
0

வெஜ் நூடுல்ஸ்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் நூடுல்ஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் 3 பாக்கெட்
  2. வெங்காயம் ஐந்து
  3. கேரட் 1/4கிலோ
  4. கோஸ் துருவியது ஒரு கப்
  5. குடைமிளகாய்-4
  6. பீன்ஸ் 1/4கிலோ
  7. சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. சில்லி சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
  9. டொமேட்டோ சாஸ் 3 டேபிள்ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதி வந்தவுடன் நூடுல்ஸை போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் குடைமிளகாய் கேரட் பீன்ஸ் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  4. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அதில் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி விடவும் ஆற வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து கிளறவும் அதனுடன் சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சுவையான ஈஸியான ஸ்பைசியான வெஜ் நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்