வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு அல்வா

Photo of Pasiparrupu alwa by hajirasheed haroon at BetterButter
542
2
0.0(0)
0

பாசிப்பருப்பு அல்வா

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு அல்வா செய்முறை பற்றி

Sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசி பருப்பு 100 கிராம்
  2. சக்கரை 100 கிராம்
  3. நெய் 50 கிராம்
  4. முந்திரிபருப்பு 10
  5. கேசரி பவுடர் 1பின்ச்
  6. ஏலக்காய்-2
  7. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பு சிவக்க வறுத்துக்கொள்ளவும் பாசிப்பருப்புடன் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்
  2. வெந்த பாசிப்பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும் அதனுடன் சர்க்கரை வேக வைத்த பாசிப் பருப்பு கேசரி பவுடர் மீதியுள்ள நெய் சேர்த்து கிளறவும் நெய் பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்
  4. அல்வா பதம் வந்ததும் பரிமாறலாம்
  5. சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்