வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் பஜ்ஜி

Photo of Onion bajji by poorani Kasiraj at BetterButter
369
0
0.0(0)
0

வெங்காயம் பஜ்ஜி

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் பஜ்ஜி செய்முறை பற்றி

வெங்காயம் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 4
  2. எண்ணெய்
  3. உப்பை
  4. கடலைமாவு 1/2 cup
  5. அரிசிமாவு 3 spoon
  6. குழம்பு மசாலா தூள் 2 spoon

வழிமுறைகள்

  1. மாவினை மசாலா தூள் போட்டு கரைத்து கொள்ளவும் உப்பு போட்டு கொள்ளவும்
  2. வெங்காயத்தை ரௌண்டக வெட்டி கொள்ளவும்
  3. எண்ணெய் நன்கு சூடானவுடன் பொரித்து அடுக்கவும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்