வீடு / சமையல் குறிப்பு / தக்காளி வதக்கல்

Photo of Tomatto fry by Deepa Srivatsan at BetterButter
414
1
0.0(0)
0

தக்காளி வதக்கல்

Nov-28-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி வதக்கல் செய்முறை பற்றி

சாதம் மற்றும் பூரி சப்பாத்திக்கு ஏற்றது மிகவும் சுவையாக இருக்கும் . என் அம்மா இதை மிகவும் சுவையாக செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி கால் கிலோ
  2. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  3. காரப்பொடி அரை டீஸ்பூன்
  4. பெருங்காயம் 2 சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெயை 3ஸ்பூன்
  7. கடுகு கால் டீஸ்பூன்
  8. வெந்தயம் கால் டீஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை நன்கு அலம்பி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம் மற்றும் தக்காளியை போட்டு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்
  3. கரண்டியால் நன்றாகக் கிளறி ஒரு மூடியால் மூடவும்
  4. 5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் காரப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  5. மீதமுள்ள ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி தக்காளியில் உள்ள தண்ணீர் வற்றியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்