வீடு / சமையல் குறிப்பு / வெங்காய தக்காளி சட்னி

Photo of Onion tomoto chutni by sudha rani at BetterButter
369
0
0.0(0)
0

வெங்காய தக்காளி சட்னி

Dec-04-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய தக்காளி சட்னி செய்முறை பற்றி

இப்ப எல்லாம் சட்னிய வேகமாக தாளித்து மிக்ஸியில் அரைத்து எடுக்கற கண்டிப்பாக சாப்பிடும் போது அம்மா ஞாபகம் வந்துரும் தாளித்து மத்துலயே கடஞ்சுருவாங்க அவ்வளவு நல்லா இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 4
  2. தக்காளி 10
  3. வரமிளகாய் 4
  4. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 2 சிட்டிகை
  6. கல்உப்பு தேவையான அளவு
  7. கறிவேப்பிலை
  8. கொத்தமல்லி தழை
  9. நல்லெண்ணெய்
  10. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து
  2. பின் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  4. பின் சூடாக இருக்கும் போதே மத்தால் நன்கு கிடையவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்