Photo of agar agar/China grass pudding by Wahida Abdul Hameed at BetterButter
514
0
0.0(0)
0

கடற்பாசி

Dec-04-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடற்பாசி செய்முறை பற்றி

உடம்பிற்குக் குளிர்ச்சி தரக்கூடியது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு டெஸர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ½ லிட்டர்
  2. சர்க்கரை 15 ஸ்பூன்
  3. ஏலக்காய் 3
  4. கடல் பாசி/ அகர் அகர்/ சைனாகிராஸ் 10 கிராம்
  5. நட்ஸ் பொடியாக நறுக்கியது விருப்பத்திற்கேற்ப
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பால் ஊற்றி பால் கொதித்த உடன் ஏலக்காய், நட்ஸ், கழுவி நறுக்கிய கடற்பாசியை சேர்த்து கடற்பாசி கரையும் வரை நன்றாக கலக்கவும்.
  2. அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன் ஸ்டவ் ஆஃப் பண்ணவும்.
  3. ஒரு தட்டில் அல்லது விரும்பிய வடிவத்தில் உள்ள மோல்டில் கடல்பாசி கலவையை ஊற்றினால் இரண்டு மணி நேரத்தில் செட் ஆகிவிடும். ரெஃப்ரிஜிரேட் வும் செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்